Sariya Thappa Mp3 Song Download in High Definition (HD) Audio
Sariya Thappa Mp3 Song Download — The song Sariya Thappa belongs to the movie Nenjinile and has been sung by Deva, the music of the song has also been directed by Deva. We have provided the lyrics of the song Sariya Thappa below.
Lyrics
Sariyaa Thappaa Seyyaradhu Sariyaa
Thappaa Nalladhu Edhu
Kettadhu Edhunnu Theriyala
Appaa Enakku Puriyala Appaa
Karuvarai Mudhal Kallarai Varaikkum
Sillarai Vaendum Snaegidhaa
Kadavulai Kooda Paakkanumnaa
Kaasu Vaendum Snaegidhaa
Panam Thaan Illainnaa Paasam
Unakku Kidaikkaadhu Kaasu Thaan
Illainnaa Kaadhal Kooda Inikkaadhu
Petha Thaayyidathil Patta Kadan
Aeraalam Aedhoa Mudinja Varai
Adaichchiduvaen Endhnaalum Ennaiyae
Nampi Kudumpam Anggae Kaathirukkudhadaa
Adhu Velichcham Pera Uruguraen Naan
Mezhuguvathi Adaa Aaga Motham Edhuvum
Enadhu Kutram Illaiyadaa Ada
Nimirndhdhu Paaru Nilavu
Kooda Sutham Illaiyadaa
Kudikkum Vaelaiyil Thaan
Manasaatchi Muzhikkudhadaa Kutram
Kuraiya Solli Manushana Thaan
Palikkudhadaa Matravarkku Theriyaadhu
Ennoada Aadhangam Ada Naan
Iru Pakkam Adi Vaanggum Mirudhangam
Iptaiyaannu Appadiyaannu Solla
Mudiyala Adha Sollidaama Enakkulaara
Mella Mudiyala Enna Pathi Kannan
Kitta Kaettu Paarthaen Taa Nee
Kavalaiyai Vidu Kadamaiyai
Sey Endru Sonnaan Taa
சரியா தப்பா செய்யறது சரியா தப்பா நல்லது எது கெட்டது எதுன்னு தெரியல அப்பா எனக்கு
புரியல அப்பா
கருவறை முதல் கல்லறை வரைக்கும் சில்லறை வேண்டும் ஸ்நேகிதா கடவுளை கூட
பாக்கணும்னா காசு வேண்டும் ஸ்நேகிதா
பணம் தான் இல்லைன்னா பாசம் உனக்கு கிடைக்காது காசு தான் இல்லைன்னா காதல் கூட
இனிக்காது பெத்த தாய்யிடத்தில் பட்ட கடன் ஏராளம் ஏதோ முடிஞ்ச வரை அடைச்சிடுவேன்
எந்நாளும் என்னையே நம்பி குடும்பம் அங்கே காத்திருக்குதடா அது வெளிச்சம் பெற
உருகுறேன் நான் மெழுகுவத்தி அடா ஆக மொத்தம் எதுவும் எனது குற்றம் இல்லையடா அட
நிமிர்ந்து பாரு நிலவு கூட சுத்தம் இல்லையடா
குடிக்கும் வேளையில் தான் மனசாட்சி முழிக்குதடா குற்றம் குறைய சொல்லி மனுஷன தான்
பலிக்குதடா மற்றவர்க்கு தெரியாது என்னோட ஆதங்கம் அட நான் இரு பக்கம் அடி வாங்கும்
மிருதங்கம் இப்டியான்னு அப்படியான்னு சொல்ல முடியல அத சொல்லிடாம எனக்குளாற
மெல்ல முடியல என்ன பத்தி கண்ணன் கிட்ட கேட்டு பார்த்தேன் டா நீ கவலையை விடு
கடமையை செய் என்று சொன்னான் டா
குடிக்கும் வேளையில் தான் மனசாட்சி முழிக்குதடா குற்றம் குறைய சொல்லி மனுஷன தான்
பலிக்குதடா மற்றவர்க்கு தெரியாது என்னோட ஆதங்கம் அட நான் இரு பக்கம் அடி வாங்கும்
மிருதங்கம் இப்டியான்னு அப்படியான்னு சொல்ல முடியல அத சொல்லிடாம எனக்குளாற
மெல்ல முடியல என்ன பத்தி கண்ணன் கிட்ட கேட்டு பார்த்தேன் டா நீ கவலையை விடு
கடமையை செய் என்று சொன்னான் டா
Sariya Thappa Mp3 Song Download Here
Also download Sahi Jave Na Judai Sajna Mp3 Song Download in High Definition (HD)