News

Rojavai Thalattum Thendral Audio Song Download

Rojavai Thalattum Thendral Audio Song Download — The song Rojavai Thalattum Thendral has been sung by SP Balasubramanyam and S Janaki and has its lyrics penned by Vairamuthu. The song has its music composed by the one and only Ilayaraja.

Rojavai Thalattum Thendral Audio Song Download
Rojavai Thalattum Thendral Audio Song Download

Song Details

Movie Name — Ninaivellam Nithya – 1982

Song Name — Rojavai Thalattum Thendral

Music — Ilayaraja

Singers — SP Balasubramanyam, S Janaki

Lyricist — Vairamuthu

Song Lyrics

Aaa aaa..aaa

Rojaavai thaalaattum thendral

Ponmegham namm pandhal

 Un koondhal yenn oonjal

Un vaarthai sangheedhanghal..haaa..

Rojaavai thaalaattum thendral

Ponmegham namm pandhal

 Aaaaaaaaaa.aaaaaaaaaaaaaa…aaaaa

{Ilaighalil kaadhal kadidham vandu yezhudhum poonjolai

Idhazhghalil meni muzhudhum ilamai varaiyum

Orr kavidhai}

{Ilaighalil kaadhal kadidham vandu yezhudhum poonjolai

Idhazhghalil meni muzhudhum ilamai varaiyum

Orr kavidhai}

Mounamae sammadham yendru  Ohh..

Theendudhae manmadha vandu  Ohh..

Mounamae sammadham yendru

Theendudhae manmadha vandu

Paarthaalae thallaadum poochenduuu..uu

Rojaavai thaalaattum thendral

Ponmegham namm pandhal

Un koondhal yennoonjal

{Vasandhanghal vaazhthum pozhudhu

Unadhu kilaiyil poovaaven

Ilaiyudhirkaalam muzhudhum magizhndhu

Unakku veraaven}

Unadhu kilaiyil poovaaven

Ilaiyudhirkaalam muzhudhum magizhndhu

Unakku veraaven}

Poovilae methaighal thaipen  Ahh..

Kannukkul manghaiyai vaipen  Ahh..

Poovilae methaighal thaipen

Kannukkul manghaiyai vaipen

Nee kattum selaikku noolaaven haa haa

Rojaavai thaalaattum thendral

Ponmegham namm pandhal

Un koondhal yennoonjal

Un vaarthai sangheedhanghal

Rojaavai thaalaattum thendral

Ponmegham namm pandhal

ரோஜாவை தாலாட்டும் தென்றல்

பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்

உன் வார்த்தை சங்கீதங்கள்

(ரோஜாவை..)

இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை

இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை

(இலைகளில்,.)

மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு

பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு ஆ ஆ

(ரோஜாவை..)

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்

இலையுதிர்காலம் முழுதும் உனக்கு மகிழ்ந்து வேராவேன்

(வசந்தங்கள்..)

பூவிலே மெத்தைகள் தைத்து கண்ணுக்குள் மங்கையை வைத்து

நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ

Rojavai Thalattum Thendral Audio Song Download Here

Also Download Kanmaniye Kadhal Enbathu Mp3 Song Download in High Quality

Utkarsh Kakar

He's the General Manager and Sr. SEO Executive at QuirkyByte. A Tech and gadget enthusiast who loves experimenting with things and is always in a hunt for learning something new, something creative!
Back to top button