Mazhai Kuruvi Song Lyrics From The Movie Chekka Chivantha Vaanam

Chekka Chivantha Vaanam is an action, crime & thriller film that was released in the previous month. It’s a Tamil film and that stars Arvind Swami, Vijay Sethupathi & Arun Vijay in the prominent roles. Below are Mazhai Kuruvi Song Lyrics for you to refer and enjoy the song. We have provided Mazhai Kuruvi Song Lyrics for you in English as well as in Tamil.

Mazhai Kuruvi Song Lyrics
Mazhai Kuruvi Song Lyrics

Lyrics

Neela Mazhaichaarall

Thendral Nesavu Nadathumidaam

Neela Mazhaichaaraal

Vaanam Kunivathilumm

Mannai Thoduvathilumm

Kadhal Arinthirunthenn

 

Kaanam Urainthupadumm

Mouna Peruveliyill

Oru Gnanam Valarthirunthenn

Idhayam Virithirunthenn

Naan iyaarkaiyil Thilaithirunthenn

Chittu Kuruvi Ondruu

Snega Paarvai Konduu

Vatta Paaraiyinn Mel

Ennai Vaa Vaa Endrathuu

 

Keechu Keech Endrathuu

Kitta Vaa Endrathuu

Pechu Yethumindrii

Piriyaama Endrathuu

Keechu Keech Endrathuu

Kitta Vaa Endrathuu

Pechu Yethuvumindree

 
 

Piriyama Endrathu

Otrai Siru Kuruvi Nadathum

Oranga Naadagathill

Satre Thilaithirunthenn

Keechu Keech Endrathuu

Kitta Vaa Endrathuu

Pechu Yethumindrii

Piriyaama Endrathuu

 

Oru Naal Kanaavo

Ithu Peratti Peruraavo

Yaar Varaavo

Nee Kanthottu

Kaadunthengam Kaatro

Illaai Kanavil Naan Ketkum Paatto

Idhu Uravo illai Parivo

 

Nila Mazhaichaaral

Nanaana, Nananana

 

Alagaai Asainthapadi Paranthu

Aagaayam Koththiyaathe

Ulagaai Utharivittu Sattrey

Uyaare Paranthathuve

Keechuu Keech Endrathuu

Kitta Vaa Endrathuu

Pechu Yethumindrii

Piriyamaa Endraathu

 

Keechu Keech Endrathuu

Kitta Vaa Endraathu

Pechu Yethumindree

Piriyama Endrathuu

Mugilanamm Saara Sara Saraavendru Kooda

Idivanthoo Pada Pada Padavendru Veezha

Mazhai Vanthoo Sada Sada Sadavendroo Sera

Adai Mazhai Kaattukku Kudaiyillai Muda

 

Vaanaveli Manni Naluvii Vizhunthathennaa

Thisaiyellaam Mazhaiyill Karainthu Tholainthathenna

Chittu Chiru Kuruvi

Paranthaa Thisaiyumm Theriyavillaee

Vittu Pirinthuvitten

Pirinthaa Vedhanai Sumanthirunthen

 

Vittu Pirinthen Pirinthenn

Uyir Nanainthen Nanainthen

Antha Siru Kuruvi Ippothu

Alainthu Thuyarpadumo Thuyarpadumo

Intha Mazhai Sumanthoo

Athan Rekkai Valithidumo Valithidumo

Kaatril Annerramm

Kathaiye Veru Kathaii

Koottai Maranthuvittu Kuruvi

Kummiyadithathoo Kaan

 

Sottum Mazhaii Sinthumm

Antha Sugathill Nanaiyamal

Ennai ettiponavanaie Enni Enni

Aluthathu Kaan Aaluthathu Kaan

Kaatril Anneramm

Kathaiye Veru Kathaii

Koottai Maranthuvittu Kuruvee

Kummiyadithathoo Kaan

 

Sottum Mazhai Sinthum

Antha Sugaathil Nanaiyaamal

Ennai ettiponaavanai Enni Enni

Aluthathu Kaan Aluthathu Kaan

Mazhai Kuruvi Song Lyrics in Tamil

 

நீல மழைச்சாரல்…

தென்றல் நெசவு நடத்துமிடம்…

நீல மழைச்சாரல்…

வானம் குனிவதிலும்…

மண்ணை தொடுவதிலும்…

காதல் அறிந்திருந்தேன்…

 

கானம்உறைந்துபடும்…

மௌனபெருவெளியில்…

ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்…

இதயம் விரித்திருந்தேன்…

நான் இயற்கையில் திளைத்திருந்தேன்…

சிட்டு குருவி ஒன்று…

ஸ்நேக பார்வை கொண்டு…

வட்ட பாறையின் மேல்…

 என்னை வா வா என்றது…

கீச்சு கீச் என்றது…

கிட்ட வா என்றது…

பேச்சு ஏதுமின்ற…

பிரியமா என்றது…

 

கீச்சு கீச் என்றது…

கிட்ட வா என்றது…

பேச்சு ஏதுமின்றி…

பிரியமா என்றது…

ஒற்றை சிறு குருவி நடத்தும்…

ஒரங்கா நாடகத்தில்…

சற்றே திளைத்திருந்தேன்…

கீச்சு கீச் என்றது…

கிட்ட வா என்றது…

பேச்சு ஏதுமின்றி…

பிரியமா என்றது…

ஒரு நாள் கனவோ…

 இது பெரட்டை பேருறவோ…

யார் வரவோ…

 

நீ கண்தொட்டு…

கடுந்தேகம் காற்றோ…

இல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ…

இது உறவோ இல்லை பரிவோ…

நீல மழைச்சாரல்…

நநந நநநநா…

அலகை அசைந்தபடி பறந்து…

ஆகாயம் கொத்தியதே…

உலகை உதறி விட்டு சற்றே…

உயரே பறந்ததுவே…

கீச்சு கீச் என்றது…

கிட்ட வா என்றது…

 

பேச்சு ஏதுமின்றி…

பிரியமா என்றது…

கீச்சு கீச் என்றது…

கிட்ட வா என்றது…

பேச்சு ஏதுமின்றி…

பிரியமா என்றது…

முகிலன்னம் சர சர சரவென்று கூட…

 இடிவந்து பட பட படவென்று வீழ…

மழை வந்து சட சட சடவென்று சேர…

அடை மழை காட்டுக்கு குடை இல்லை மூட…

 

வானவெளி மண்ணை நழுவி…

விழுந்ததென்ன…

திசையெல்லாம் மழையில் கரைந்து…

தொலைந்ததென்ன…

சிட்டு சிறு குருவி…

பறந்த திசையும் தெரியவில்லை…

விட்டு பிரிந்துவிட்டேன்…

பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்…

விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்…

உயிர் நனைந்தேன் நனைந்தேன்…

அந்த சிறு குருவி இப்போது…

 

அலைந்து துயர்படுமோ துயர்படுமோ…

இந்த மழை சுமந்து…

அதன் ரெக்கை வழித்திடுமோ வழித்திடுமோ…

காற்றில் அந்நேரம்…

கதையே வேறுகதை…

கூட்டை மறந்துவிட்டு…

குருவி கும்மியடித்தது கான்…

சொட்டும் மழை சிந்தும்…

அந்த சுகத்தில் நனையாமல்…

என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி…

அழுதது கான் அழுதது கான்…

காற்றில் அந்நேரம்…

கதையே வேறுகதை…

 

கூட்டை மறந்துவிட்டு…

குருவி கும்மியடித்தது கான்…

சொட்டும் மழை சிந்தும்…

அந்த சுகத்தில் நனையாமல்

என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி…

அழுதது கான் அழுதது கான்…

Also Read: Chekka Chivantha Vaanam Movie Download In HD and DVDRip

Show More

Related Articles

Back to top button
Close