Mella Thiranthathu Kathavu Mp3
About the Song
The song Thedum Kan Paarvai is from the tamil language film Mella Thirandhadhu Kadhavu, written and directed by R. Sundarajan starring Mohan, Radha, and Amala. The song is voiced by S. P. Balasubrahmanyam and S. Janaki and the music is composed by M. s. Viswanathn while the lyrics of the song are written by Vaali. Given below are the details about the credits and lyrics of the song after which the link to mella thiranthathu kathavu mp3 is given for you.
Credits
Song name – Thedum Kan Paarvai
Movie – Mella Thirandhadhu Kadhavu
Singers – S. P. Balasubrahmaniyam and S. Janaki
Music – M. S. Viswanathan
Lyrics – Vaali
Duration – 4:43 mins
Lyrics of the Song
தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை
காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ…
சொன்ன வார்த்தை
காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ…
தேடும் பெண் பாவை
வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை
வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும்
காத்திரு
வரும் பாதை
பார்த்திரு…
தேடும் பெண் பாவை
வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை
வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும்
காத்திரு
வரும் பாதை
பார்த்திரு…
தேடும் கண் பார்வை
தவிக்க… துடிக்க…
காண வேண்டும்
சீக்கிரம்… என் காதல்
ஓவியம்
வாராமலே என்னாவதோ… என்
ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம்
நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல்
வாழ்த்துகள் என்
பாட்டில் சொல்லவா…
கனிவாய்… மலரே… உயிர்
வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா…
தேடும் பெண் பாவை
வருவாள் தொடுவாள்
தேடி தேடி
பார்க்கிறேன் என்
கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில்
என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ
உன் காதல் உள்ளமே…
நீ காணலாம் இந்நாளிலே
என் மேனி வண்ணமே
பிரிந்தோம்… இணைவோம்…
இனி நீயும் நானும் வாழ
வேண்டும்
வாசல் தேடி வா…
தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை
வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை
காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ…
தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை
வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை
காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ..
தேடும் கண் பார்வை
தவிக்க… துடிக்க…
Note: you can now download the above song from the link given below:
Mella Thiranthathu Kathavu Mp3 Download Here
Also See: Sara India Song Download Mr Jatt in High Definition (HD) Audio