Indian

Kathuvakkula Rendu Kadhal Mp3 Song Download in High Quality [HQ]

Kathuvakkula Rendu Kadhal Mp3 Song Download – Kathuvakkula Rendu Kadhal is a Tamil song by: 

  • Anirudh Ravichander, 
  • Shakthisree Gopalan, 
  • Aishwarya Suresh Bindra

 

  • Song Title: Rendu Kaadhal 
  • Music Label: Sony Music
  • Song Lyrics Written By Vignesh Shivan
  • Music Composed By Anirudh Ravichander
  • Native Language: Tamil
  • Singer(s): Anirudh Ravichander, 
  • Shakthisree Gopalan, 
  • Aishwarya Suresh Bindra
  • Song Duration: 4:20 mins

kathuvakkula rendu kadhal mp3 song download

Lyrics of the Song

ஆண் : காதல் ஒன்றாக 

வந்து ரெண்டானது

காதல் ரெண்டாகி 

துண்டானது

கால்கள் தடுமாறி 

தடமாறி போனதே

காற்றில் என் காதல்கள் 

போகுதே

இரண்டு கண்கள் இதுலே

 ஒன்றை

இழக்க சொன்னால் வலி 

எனக்கில்லை

ஆண் : என்னோடு

 இருந்தவள் இப்போது 

இல்லையே

இங்கேயே இருந்தவள் 

இன்று இல்லையே

என்னோடு இருந்தவள்

 இப்போது இல்லையே

இறுதியில் இருதயம் 

தேடியே இருக்குதே

பெண் : இவன் பிரிய 

போகிறான்

என்று ஒருமுறை கூட 

நினைக்கவில்லை

இது உடைய கூடிடும்

என்று ஒருமுறை 

உரைக்கவில்லையே

 

பெண் : இவன் பொய்கள் 

பேசுவான்

என்று ஒருமுறைகூட 

நினைக்க வில்லை

இது முடிந்து போய்விடும்

என்று ஒருமுறை 

தோணவில்லையே

ஆண் : அர்த்தங்கள் தேடி 

போகாதே

அழகு அழிந்து போகும்

அன்பே நீ விட்டு போகாதே

உயிரும் உறைந்து போகும்

 

ஆண் : என்னோடு 

இருந்தவள் இப்போது 

இல்லையே

இங்கேயே இருந்தவள் 

இன்று இல்லையே

என்னோடு இருந்தவள்

 இப்போது இல்லையே

இறுதியில் இருதயம் 

தேடியே இருக்குதே

ஆண் : {அழகாய் மலர்வது

 போல் உதிர்வது காதல்

எங்கோ தெரிவது போல் 

மறைவது காதல்} (2)

 

பெண் : வருத்தம் கூடாதடா 

வழிகள் வேணாம்மடா

இது போதும் நீ போதும்

இனி சொல்லிக்க வேணாம்மடா

வருத்தம் கூடாதடா…..

 

ஆண் : காதல் ஒன்றாக 

வந்து ரெண்டானது

காதல்….

 

English Version

 

 Kaadhal Ondraaga 

Vandhu Rendaanadhu

Kaadhal Rendaagi Thundaanadhae

Kaalgal Thadumari 

Thadam Maari Ponathe

Kaatril En Kadhalgal 

Poguthae

 

Irandu Kangal Idhilae 

Ondrai

Izhakka Sonnaal Iyala 

Villai

 

 Ennodu Irundhaval 

Ippodhu Illayae

Ingaeyae Irundhaval 

Indrillaiyae

Ennodu Irundhaval Ippodhu 

Illayae

Irudhiyil Irudhayam 

Irugiyae Irukkuthae

 

 Ivan Piriya 

 

Pogiraan

Endru Oru Murai Kooda 

Ninaikka Villai

Idhu Udaiya Koodidum

Endru Oru Murai Uraikka 

Villaiyae

 

 Ivan Poigal 

Pesuvaan

Endru Oru Murai Kooda 

Ninaikka Villai

Idhu Mudinthu Poividum

Endru Orumurai Thona 

Villaiyae

 

 Arthangal Thedi 

Pogadhae

Azhagu Alinthu Pogum

Anbae Nee Vittu Pogathe

Uyirum Uraindhu Pogum

 

 Ennodu Irundhaval 

Ippodhu Illayae

Ingaeyae Irundhaval 

Indrillaiyae

Ennodu Irundhaval 

Ippodhu Illayae

Irudhiyil Irudhayam

 Irugiyae Irukkudhae

 

 {Azhgai Malarvadhu 

Pol

Mudivadhu Kaadhal

Yengoo Theriyvadhu Pol

Maraivadhu Kaadhal} (2)

 

 Varutham 

Koodathada

Valigal Vendamada

Ithu Pothum… Ini Podhum

Ini Sandhikka Vendaamada

Varutham Koodatha…

 

 Kaadhal Ondraga 

Vandhu Rendaanadhae..

Kaadhal..

Kathuvakkula Rendu Kadhal Mp3 Song Download Here

 

Also Download: Baby Tere Nain Sharabi Mp3 Song Download in High Definition [HD]

 

Gaurav Gupta

To be happy one needs a reason and to become sad, a reason too. Take control of your life and nobody can control what you feel.
Back to top button