Indian

Vinayagar Songs Mp3 Download in HD For Free

Vinayagar Songs Mp3 Download – Aanai Mugathaan is one of Vinayagar Songs that is sung by Sirkazhi Govindarajan. 

 

  • Song Released in Sept 01, 2016
  • Native Album: Vinayagar Chaturthi Tamil 
  • Song Title: Aanai Mugathaan
  • Music Label: Saregama
  • Native Language: Tamil
  • Lyricist(s): Ulundurpettai Shanmugam Sivamani
  • Musician(s): Sirkazhi Govindarajan
  • Singer(s): Sirkazhi Govindarajan
  • Song Duration: 4:27 mins

Vinayagar Songs Mp3 Download

Sirkazhi Govindarajan

  • Sirkazhi Govindarajan, (19 January 1933 – 24 March 1988) was a leading vocalist in Carnatic Music.
  • And also a leading playback singer of Indian cinema.
  • Govindarajan, was born at Sirkazhi, in a small town in Madras Presidency, (present day Tamil Nadu) to: 
  • Siva Chidambaram, 
  • Avayambal Ammal. 
  • Sirkazhi was the birthplace of Thirugnanasambandar, one of the Samaya Naalvar and the 63 Nayanmar of the Saiva faith. 
  • Govindarajan was conferred with Padma Shri award by the Government of India. 
  • Govindarajan had sung for many leading actors of Tamil cinema like: 
  • M.G.R, 
  • SSR, 
  • Gemini, 
  • Ganesan, 
  • N.T. Rama Rao, 
  • Muthuraman.

Lyrics of the Song

 

ஆனை முகத்தான் அரன்

ஐந்து முகத்தான் மகன்

ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்

 

ஆனை முகத்தான் அரன்

ஐந்து முகத்தான் மகன்

ஆறுமுகத்தானுடன் அவதரித்தான் 

அவன்

ஆனை முகத்தான் அரன்

ஐந்து முகத்தான் மகன்

ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்

 

ஞானம் அளிப்பான் என்றும்

 நலம் அளிப்பான்

ஞானம் அளிப்பான் என்றும் 

நலம் அளிப்பான்

தன்னை நம்பியவர்கெல்லாம் 

கை கொடுப்பான்

தன்னை நம்பியவர்கெல்லாம் 

கை கொடுப்பான் உடன்

ஆனை முகத்தான் அரன்

ஐந்து முகத்தான் மகன்

ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்

 

ஓம் எனும் பிரணவ நாதமே 

அவன் தொடக்கம்

உலகமெல்லாம் அவன் 

வயிற்றினிலே அடக்கம்

ஓம் எனும் பிரணவ நாதமே 

அவன் தொடக்கம்

உலகமெல்லாம் அவன் 

வயிற்றினிலே அடக்கம்

 

கானல் நீர் வாழ்க்கை கடல் 

அதனைக் கடக்கும்

கானல் நீர் வாழ்க்கை கடல் 

அதனைக் கடக்கும்

தோணியாக வந்து துதிக்கையால் 

அணைக்கும்

தோணியாக வந்து துதிக்கையால்

 அணைக்கும்

 

ஆனை முகத்தான் அரன்

ஐந்து முகத்தான் மகன்

ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்

 

வெள்ளை உள்ளம் என்னும் 

வீட்டினில் குடியிருப்பான்

வீதி தோறும் இன்றே வேண்டும் 

வரம் அளிப்பான்

வெள்ளை உள்ளம் என்னும் 

வீட்டினில் குடியிருப்பான்

வீதி தோறும் இன்றே வேண்டும் 

வரம் அளிப்பான்

 

அள்ளி எடுத்த பிடி மண்ணிலும் 

அவன் இருப்பான்

அள்ளி எடுத்த பிடி மண்ணிலும் 

அவன் இருப்பான்

ஐங்கரத்தான் அவன்தான் 

அனைத்திற்கும் முன்னிற்பான்

ஐங்கரத்தான் அவன்தான் 

அனைத்திற்கும் முன்னிற்பான்

 

ஆனை முகத்தான் அரன்

ஐந்து முகத்தான் மகன்

ஆறுமுகத்தானுடன் அவதரித்தான் 

அவன்

 

ஆனை முகத்தான் அரன்

ஐந்து முகத்தான் மகன்

ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்

 

Vinayagar Songs Mp3 Download Here

 

Also Download: 20 Best MCU Moments of 2021 (Part 1)

 

Gaurav Gupta

To be happy one needs a reason and to become sad, a reason too. Take control of your life and nobody can control what you feel.
Back to top button