Indian

Alli Pookal Song Download Mp3 Masstamilan in High Quality [HQ] Audio

Alli Pookal Song Download Mp3 Masstamilan – Alli Pookal is a Tamil duet by Stephen Zechariah and Priyanka NK. 

 

  • Native Language: Tamil
  • Lyricist(s): Suriavelan 
  • Musician(s): Stephen Zechariah
  • Singer(s): Stephen Zechariah, 
  • Priyanka NK

alli pookal song download mp3 masstamilan

Lyrics of the Song

Tamil Version

 

ஆண் : உன் கருவிழியில் 

விழுந்தேன்

மறுமுறை பிறந்தேன்

உன்னால் எனையே மறக்கிறேன்

 

பெண் : எனது கனவில் 

தினம் தினம்

உனை நான் ரசித்தேன்

விழித்திட அன்பே மறுக்கிறேன்

ஆண் : உன் அருகினில் 

வாழ்வது சுகம் சுகம்

என் இருதயம் உருகுதே 

அனுதினம்

பெண் : இந்த பெண்ணின் 

வெட்கம் அனைத்தையும்

நீ திருடி கொண்டாயோ

ஆண் : உலகின் அல்லி 

பூக்களின் அரசியோ

உன்னை தாங்கும் நிலம் 

நானோ

பெண் : தினமும் என்னை 

ஆளும் அரசனோ

உன் மகுடம் நான்தானோ

பெண் : மயங்குகிறேன் 

மயங்குகிறேனா

உன் அருகில் தயங்குகிறேனே

நான் பெண்ணானதேனோ

உன் கை சேரத்தானோ

 

ஆண் : உணருகிறேன்

 உணருகிறேனா

உன் அழகில் உலருகிறேனே 

நான்

ஆணானது ஏனோ

உன் உயிர் சேரத்தானோ

ஆண் : ஓ பெண் நிலவே 

மறையாதே

என் காதல் என்றும் மாறாதே

பெண் : என் உறவே பிரியாதே

என் ஆருயிரே…..

 

ஆண் : யார் இவளோ

அந்த பிரம்மன் கவிதை 

குரலோ

பெண் : நீ ரசிகன்

என்னை படிக்க வந்ததென்ன 

உன் இதழோ

 

ஆண் : உன் கருவிழியில் 

விழுந்தேன்

மறுமுறை பிறந்தேன்

உன்னால் எனையே மறக்கிறேன்

 

பெண் : எனது கனவில் 

தினம் தினம்

உனை நான் ரசித்தேன்

விழித்திட அன்பே மறுக்கிறேன்

 

ஆண் : உன் அருகினில் 

வாழ்வது சுகம் சுகம்

என் இருதயம் உருகுதே 

அனுதினம்

பெண் : இந்த பெண்ணின் 

வெட்கம் அனைத்தையும்

நீ திருடி கொண்டாயோ…..

 

ஆண் : உலகின் அல்லி 

பூக்களின் அரசியோ

உன்னை தாங்கும் நிலம் 

நானோ

பெண் : தினமும் என்னை 

ஆளும் அரசனோ

உன் மகுடம் நான்தானோ

 

English Version

 

 Un Karu Vizhiyil 

Vizhunthen

Marumurai Pirandhen

Unnaal Enaiyae Marakiren

 

 Enathu Kanavil 

Dhinam Dhinam

Unai Naan Rasithen

Vizhithida Anbe Marukkiren

 

 Un Aruginil 

Vaazhvadhu Sugam Sugam

En Irudhayam Uruguthae 

Anudinam

 Intha Pennin 

Vetkam Anaithaiyum

Nee Thirudi Kondaayo

 

 Ulagin Alli 

Pookalin Arasiyo

Unai Thaangum Nilam Naano

 Dhinamum Ennai 

Aalum Arasano

Un Magudam Naan Thaano

 

 Mayangugiren 

Mayangugirena

Un Arugil Thayangugirenae

Naan Pennaadheno Un 

Kai Sera Thaano

 

 Unarugiren 

Unarugirena

Un Azhagil Ularugirenae Naan

Aanaanenae Un Uyir 

Sera Thaano

 

 Oh Pen Nilavae 

Maraiyadhae

En Kaadhal Endrum Maaradhae

 En Urave 

Piriyadhey

En Aaruyire

 

 Yaar Ivalo

Endhan Bramman Kavithai 

Kuralo

 Nee Rasigan

Ennai Padikka Vandhadhenna 

Un Idhazho

 

 Un Karu Vizhiyil 

Vizhunthen

Marumurai Pirandhen

Unnaal Enaiyae Marakiren

 

 Enathu Kanavil 

Dhinam Dhinam

Unai Naan Rasithen

Vizhithida Anbe Marukkiren

 

 Un Aruginil 

Vaazhvadhu Sugam Sugam

En Irudhayam Uruguthae 

Anudinam

 Intha Pennin 

Vetkam Anaithaiyum

Nee Thirudi Kondaayo

 

 Ulagin Alli Pookalin 

Arasiyo

Unai Thaangum Nilam Naano

 Dhinamum Ennai 

Aalum Arasano

Un Magudam Naan Thaano

 

Alli Pookal Song Mp3 Masstamilan Download Here

 

Also Download: Rumor: Ben Affleck Asked To Return as Daredevil in Doctor Strange 2

 

Gaurav Gupta

To be happy one needs a reason and to become sad, a reason too. Take control of your life and nobody can control what you feel.
Back to top button