Indian

Tum Tum Song Download Mp3 Masstamilan in High Quality Audio Free

Tum Tum Song Download Mp3 Masstamilan — Tum Tum from the film Enemy 2021 starring Vishal, Prakash Raj, Arya, Mamta Mohandas, Mirnalini Ravi and Others has been sung by Sri Vardhini, Satya Yamini, Aditi, Roshini & Tejaswini. The lyrics of the song have been penned by Vivek and its music has been given by S. S. Thaman.

Song Credits

  • Song Title: Tum Tum
  • Singer(s): Sri Vardhini, Aditi, Satya Yamini, Roshini and Tejaswini
  • Movie: Enemy 2021
  • Cast: Vishal, Prakash Raj, Arya, Mamta Mohandas, Mirnalini Ravi & Others
  • Lyrics: Vivek
  • Music Composed by : S. S. Thaman

Tum Tum Lyrics

ரோஷினி மற்றும்

தேஜஸ்வினி

ஹாஆஅ.ஆஅ.

ஹாஆஅ.ஆஅ.

மனசோ இப்போ

தத்தியடிக்குது

மாமன் நடைக்கு

மத்தல டும் டும்

மத்தல டும் டும்

மத்தல டும் டும்

சிரிப்போ இல்ல

மின்னலடிக்கிது

ஆச பொண்ணுக்கு

அட்சத டும் டும்

அட்சத டும் டும்

அட்சத டும் டும்

புதுசா ஒரு வெட்கம்

மொளைக்கிது

புடிச்சா ஒரு

வெப்பமடிக்கிது

வேட்டி ஒண்ணு

சேலையத்தான்

கட்டி கிட்டு

சிக்கி தவிக்கிது

மால டும் டும்

மஞ்சர டும் டும்

மாத்து அடிக்க

மங்கள டும் டும்

ஓல டும் டும்

ஒத்துக்கு டும் டும்

ஓங்கி தட்டிக்கும்

ஒத்திக டும் டும்

 

மால டும் டும்

மஞ்சர டும் டும்

மாத்து அடிக்க

மங்கள டும் டும்

ஓல டும் டும்

ஒத்துக்கு டும் டும்

ஓங்கி தட்டிக்கும்

ஒத்திக டும் டும்

ஹாஆஅ.ஆஅ.

ஹாஆஅ.ஆஅ.

மனசோ இப்போ

தத்தியடிக்குது

மாமன் நடைக்கு

மத்தல டும் டும்

மத்தல டும் டும்

மத்தல டும் டும்

 

ஹாஆஅ.ஆஅ.

ஓல டும் டும்

ஹாஆஅ.ஆஅ.

ஓல டும் டும்

ஒத்துக்கு டும் டும்

ஓங்கி தட்டிக்கும்

ஒத்திக டும் டும்

 

நீயும் வந்தா

நல்ல நேரம்

சட்டென

ஆரம்பம் ஆகுமே

உன்ன

கைப்புடிச்சா

இந்த நாளு

பண்டிக

தேதியில் சீரம்

அசஞ்சா வந்து

நித்திர

கெடுக்கும்

சித்தன்ன

கோயிலு சித்திரமே

நெனப்பா வந்து

சக்கரம் சுத்துர

அத்தரு கொட்டுன ரத்துனமே

 

வாழ செழிக்க

வாக்கு பலிக்க

வாங்கும் சந்தனம்

வாசம் கொழைக்க

வேட்டு கிழிக்க

கூட்டம் குதிக்க

நெஞ்சம் ரெண்டும்

பட்டுனு ஒட்டிக்க

 

மால டும் டும்

மஞ்சர டும் டும்

மாத்து அடிக்க

மங்கள டும் டும்

ஓல டும் டும்

ஒத்துக்கு டும் டும்

ஓங்கி தட்டிக்கும்

ஒத்திக டும் டும்

 

மால டும் டும்

மஞ்சர டும் டும்

மாத்து அடிக்க

மங்கள டும் டும்

ஓல டும் டும்

ஒத்துக்கு டும் டும்

ஓங்கி தட்டிக்கும்

ஒத்திக டும் டும்

 

ஹாஆஅ.ஆஅ.

 

ஹாஆஅ.ஆஅ.

Tum Tum Song Mp3 Masstamilan Download Here

Also Download Arjan Dhillon New Song Djpunjab Mp3 Download in High Definition [HD]

Utkarsh Kakar

He's the General Manager and Sr. SEO Executive at QuirkyByte. A Tech and gadget enthusiast who loves experimenting with things and is always in a hunt for learning something new, something creative!
Back to top button