Indian

Poovukkul Olinthirukkum Lyrics Available For Your Reference

Poovukkul Olinthirukkum Lyrics – Poovukkul Olinthirukkum is a Tamil single that is sung by the Duo: P. Unnikrishnan and Sujatha Mohan. 

 

  • Native Movie: Jeans – 1998
  • Song Title: Poovukkul
  • Native Language: Tamil
  • Musician(s): A. R. Rahman
  • Singer(s): P. Unnikrishnan and Sujatha Mohan

Poovukkul Olinthirukkum Lyrics

Lyrics of the Song

 

ஆண் : பூவுக்குள்

ஒளிந்திருக்கும்

கனிக்கூட்டம் 

அதிசயம்

 

ஆண் : வண்ணத்துப்

பூச்சி உடம்பில்

ஓவியங்கள் அதிசயம்

 

ஆண் : துளைசெல்லும்

காற்று மெல்லிசையாதல்

அதிசயம்

 

ஆண் : குருநாதர் 

இல்லாத

குயில் பாட்டு 

அதிசயம்

 

ஆண் : அதிசயமே 

அசந்து

போகும் நீ எந்தன் 

 

அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக்

கடல்தோன்றும்

 முன்னாலே

உண்டான காதல் 

அதிசயம்

ஓ ஹோ

 

ஆண் : பதினாறு 

வயதான

பருவத்தில் எல்லோர்க்கும்

படர்கின்ற காதல் 

அதிசயம்

ஓ ஹோ

 

பெண் : பூவுக்குள்

ஒளிந்திருக்கும்

கனிக்கூட்டம் அதிசயம்

 

பெண் : வண்ணத்துப்

பூச்சி உடம்பில்

ஓவியங்கள் அதிசயம்

 

பெண் : துளைசெல்லும்

காற்று மெல்லிசையாதல்

அதிசயம்

 

பெண் : குருநாதர் 

இல்லாத

குயில் பாட்டு அதிசயம்

 

ஆண் : அதிசயமே 

அசந்து

போகும் நீ எந்தன் 

அதிசயம்

 

பெண் : ஒரு வாசமில்லாக்

கிளையின் மேல் 

நறுவாசமுள்ள

பூவை பாா் பூவாசம் 

அதிசயமே

அலைக்கடல் தந்த 

மேகத்தில் சிறு

துளிக்கூட உப்பில்லை 

மழை நீரும்

அதிசயமே

 

ஆண் : மின்சாரம் 

இல்லாமல்

மிதக்கின்ற தீபம்போல் 

மேனி

கொண்ட மின்மினிகள் 

அதிசயமே

உடலுக்குள் எங்கே 

உயிருள்ளதென்பதும்

உயிருக்குள் காதல் 

எங்குள்ளதென்பதும்

நினைத்தால் நினைத்தால் 

அதிசயமே

 

பெண் : கல்தோன்றி 

மண்தோன்றிக்

கடல்தோன்றும் முன்னாலே

உண்டான காதல் 

அதிசயம்

ஓ ஹோ

 

பெண் : பதினாறு

 வயதான

பருவத்தில் எல்லோர்க்கும்

படர்கின்ற காதல் 

அதிசயம்

ஓ ஹோ

 

ஆண் : பூவுக்குள்

ஒளிந்திருக்கும்

கனிக்கூட்டம் அதிசயம்

 

ஆண் : வண்ணத்துப்

பூச்சி உடம்பில்

ஓவியங்கள் அதிசயம்

 

ஆண் : துளைசெல்லும்

காற்று மெல்லிசையாதல்

அதிசயம்

 

பெண் : குருநாதர் 

இல்லாத

குயில் பாட்டு அதிசயம்

 

ஆண் : அதிசயமே 

அசந்து

போகும் நீ எந்தன் 

அதிசயம்

 

ஆண் : பெண்பால் 

கொண்ட

சிறுதீவு இரு கால்கொண்டு

நடமாடும் நீதான்

 என் அதிசயமே

உலகில் ஏழல்ல 

அதிசயங்கள்

வாய்பேசும் பூவே 

நீ எட்டாவது

அதிசயமே வான் 

மிதக்கும் உன்

கண்கள் தேன் தெறிக்கும் 

கன்னங்கள்

பால் குடிக்கும் மதரங்கள் 

அதிசயமே

 

ஆண் : நங்கைகொண்ட

விரல்கள் அதிசயமே நகம்

என்ற கிரீடம் அதிசயமே

அசையும் வளைவுகள் 

அதிசயமே

 

ஆண் : கல்தோன்றி 

மண்தோன்றிக்

கடல்தோன்றும் 

முன்னாலே

உண்டான காதல் 

அதிசயம்

பெண் : ஓ ஹோ

 

பெண் : பதினாறு 

வயதான

பருவத்தில் எல்லோர்க்கும்

படர்கின்ற காதல் 

அதிசயம்

 

ஆண் : பூவுக்குள்

ஒளிந்திருக்கும்

கனிக்கூட்டம்

பெண் : அதிசயம்

 

ஆண் : வண்ணத்துப்

பூச்சி உடம்பில்

ஓவியங்கள்

பெண் : அதிசயம்

 

ஆண் : துளைசெல்லும்

காற்று மெல்லிசையாதல்

பெண் : அதிசயம்

 

ஆண் : குருநாதர் 

இல்லாத

குயில் பாட்டு

பெண் : அதிசயம்

 

ஆண் : அதிசயமே 

அசந்து

போகும் நீ எந்தன் 

அதிசயம்

 

Poovukkul Olinthirukkum Lyrics Download Here

 

Also Download: 20 Hilarious DC Movie And TV Show Memes

 

 

Gaurav Gupta

To be happy one needs a reason and to become sad, a reason too. Take control of your life and nobody can control what you feel.
Back to top button