Bodhai Kaname Lyrics Available For Your Reference
Bodhai Kaname Lyrics – Bodhai Kaname is a Tamil audio duet by Anirudh Ravichander and Shashaa Tirupati.
- Song Released on 26 Feb, 2021
- Native Movie: Oh Manapenne!
- Song Title: Bodhai Kaname
- Music Label: Think Music
- Native Language: Tamil
- Song Lyrics Written By Vivek
- Singer(s): Anirudh Ravichander and Shashaa Tirupati
- Music Composed By Vishal Chandrashekhar
- Song Duration: 4:22 mins
Cast of the Movie
- Harish Kalyan as Karthick
- Priya Bhavani Shankar as Shruthi
- Abishek Kumar as Faizal
- Anbuthasan as Sathya
- Siddhanth
- Ashwin Kumar Lakshmikanthan as Arjun
- Venu Arvind as Karthick’s father
- Anish Kuruvilla
Lyrics of the Song
பெண்: அதோ.. பொன் பிறையா?
உடைந்திடும் நுரையா?
ஆண்: இதோ.. என்
நொடியின் வழிப்பறியா?
பெண்: நாளும் கரையோடும்
அலையோடும்
உறவாடும் கிளிஞ்சல் போல்
என் நெஞ்சம் நிலையின்றியா?
ஆண்: அங்கே தொலை
தூரத்தில் சாரல் மழை
கண்டேன்.
நான் பக்கம் வரும்போது
சிறை கம்பியா?
பெண்: தவறென பார்த்த கண்
இன்று கலை செய்யுதே.
ஆண்: தரிசென பார்த்த
மேகங்கள் கடல் பெய்யுதே..
குழு: கண்கள் காரணம்
தேடுதே.
உன்னை வந்து சேருதே..
குழு: போதை கணமே
கணமே போகாதிரு நீ.
போதை கணமே கணமே
போதாதிரு நீ.
குழு: போதை கணமே
கணமே வாழ்வாய் இரு நீ.
போதை கணமே சிறகாகிடு நீ..
குழு: நிஜமே நிஜமே
நீங்காதிரு நீ.
தேனின் தினமே தினமே
தேங்காதிரு நீ..
நாளை இனிமேல் அனலாய்
மேலே விழுந்தால்
போதை கணமே
குடையாயிரு நீ..
குழு: தொடாத பாதையோ?
கை வீசும் ஆசையோ?
ஆண்: நிறைவது என்
ஓடையோ?
நிகழ்வது யாரின் கதையோ?
எனகென நீண்ட கிளையில்
குயில் சேருதோ?
பெண்: மரகத பொன்
வேலையோ?
மனதினில் யாழின் மழையோ?
இதமாய் என் காலையோ?
ஆண்: கனாவின் ஓராமாக..
இடாதா கோலமாக..
பெண் : மறைத்து வைத்த
ஆசை கை காட்டுதே.
ஆண்: நெஞ்சோடு ஆழமாக..
சொல்லாமல் நீளமாக..
பெண் : சுவைத்திருந்த
மௌனம் பொய் ஆகுதே..
ஆண்: இருவரி சேர்ந்து
காற்றோடு குரலாகுதே.
பெண் : இருபதைத்தாண்டி
எதுவோ என் விரலாகுதே..
குழு: என்னத் தோராணம்
ஏறுதே
சேரும் பாலம் போலவே..
குழு: போதை கணமே
கணமே போகாதிரு நீ.
போதை கணமே கணமே
போதாதிரு நீ.
போதை கணமே கணமே
வாழ்வாய் இரு நீ.
போதை கணமே சிறகாகிடு நீ..
குழு : நிஜமே நிஜமே
நீங்காதிரு நீ.
தேனின் தினமே தினமே
தேங்காதிரு நீ..
நாளை இனிமேல் அனலாய்
மேலே விழுந்தால்
போதை கணமே குடையாய்
இரு நீ..
குழு: தொடாத பாதையோ?
கை வீசும் ஆசையோ???
Bodhai Kaname Lyrics Download Here
Also Download: Akhanda Movie Download In Movierulz in High Definition [HD]