Indian

Kannukulla Nikkira En Kadhaliye Song Mp3 Download Masstamilan in High Quality [HQ]

Kannukulla Nikkira En Kadhaliye Song Mp3 Download Masstamilan – Kannukulla Nikkira En Kadhaliye is a Tamil song by Lovely Rapper Shridhar and NJ Nishanth. 

 

  • Song Title: Thanimai Kadhal
  • Native Language: Tamil
  • Singer(s): Lovely Rapper Shridhar and NJ Nishanth
  • Song Duration: 5:04 mins

Kannukulla Nikkira En Kadhaliye Song Mp3 Download Masstamilan

Lyrics of the Song

 

கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே

உண்ண விட்டா யார் துணையே

கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்

உன் நினைவுகள் போகலயே

நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு

 

உன் பேர் சொல்லுதடி

என்ன விட்டு போக நீ நெனச்சா

உசுறே போகுதடி

கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே

 

உண்ண விட்டா யார் துணையே

கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்

உன் நினைவுகள் போகலயே

அடி மானே தேனே பொன்மானே

 

என் காதலி என்றும் நீதானே

என்ன பாத்து ஏன் டி சிரிக்குற

உள்ள ஏதோ வெச்சு மறைக்கர

உன் மேல காதல் குறையவில்ல

 

இது ஏன் டி உனக்கு புரியவில்ல

காதல் என்றால் சாபமா

உண்ண காதலிச்ச நா பாவமா

நான் தனிமையில் பேசுறன்

 

தனிமையில் சிரிக்கரன்

தனிமையில் அழுகரன்

காரணம் என்ன தெரியவில்ல

உன் நினைவுகள் என்ன விட்டு போகவில்ல

ஓர கண்ணால என்ன பாக்கயில

 

உள்ள ஏதோ ஆகுது எனக்குள்ள

உண்ண மாறாக என்னால முடியவில்ல

நீ இல்லாத வாழ்க்க தேவையில்ல

என் காதலிய எனக்கு ரொம்ப புடிக்கும்

அவ பேசுன குழந்தய போல் இருக்கும்

 

என்ன புடிக்காத மாதிரிதான் அது நடிக்கும்

கண்ணு மட்டும் காட்டிக்குடுக்கும்

உன் அழக பத்தி சொல்ல வார்த்தை என்கிட்ட இல்ல

என்ன மறந்துட்டு சாரி சொல்லி போறியே புள்ள

சிரிச்சு பேசி பலகி என்ன ஏமாத்திட்ட

 

என்ன கொஞ்ச கொஞ்சமா 

நம்ப வெச்சி ஏன் ட பிரிஞ்சுட்ட

தப்பு செஞ்சா தயவுசெய்து மன்னிச்சுறு டி

அதுக்காக பேசாம போகாத டி

நான் வாழ்ந்தாலும் செத்தாலும் உன்கூட தான்

எங்க பாத்தாலும் உன் முகம் தான்

 

உண்ண மட்டும் தான் நான் நெனச்சிருப்பன்

நீ வர வரைக்கும் நான் காத்திருப்பன்

நீ என்ன மறந்தா நான்

உயிரோடவா இருப்பன்

என் ஐஸ் கட்டியே நீ உரிகிட்டயே நீ

 

என்ன கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டயே

உண்ண மறக்க நெனச்சாலும் முடியலயே

என் காதலியே  தேவதையே

பகளுல உண்ண பாக்கலனா

இரவு கண் தூங்காது

 

இரவு கண் தூங்காது

இரவுல கனவுல நீயே இல்லனா

பொழுதே விடியாது

கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே

 

உண்ண விட்டா யார் துணையே

கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்

உன் நினைவுகள் போகலயே

ஹேய் பாரு என்ன என்ன பாரு

 

எனக்கு புடிச்சது சூப்பர் ஸ்டாரு

ஊருக்குள்ள என்ன பத்தி கேட்டு பாரு

எங்க ஸ்கூல் ஓட வாத்தியாரு  நான்

லேட் ஆ போனா என்ன திட்டுவாறு

ஏன் டா லேட் ஆ வந்தனு அவர்

 

கேட்டா நான் சொல்லுவன் சர் ஐ அம் சாரி

சோ திஸ் இஸ் மை கேரக்டர் எப்போதுமே

இப்படி தான் இருப்பன் துரு துருனு

கிங் ஆஃப் தி ஸ்கூலூ  நான் ஒரு வாலு

எவன் வந்தாலும் நோ பாலூ

 

தெரியாத்தனமா லைஃப்ல வந்துட்ட

தெரிஞ்சா நீ என்ன விலகி போயிட்ட

மறக்க நெனச்சாலும் மறக்க முடியவில்ல

கண் முன்னே நீ வந்து நிக்குற

காதலால கண்ண கட்டி போட்டுட்ட

 

வேற பொண்ண பாக்க நெனச்சாலும் முடியல

தனிமை ரொம்ப வலிக்குது டி

பிளீஸ் தனியா விட்டுட்டு போயிடாத டி

எனக்கு தெரியும் டி உண்ண பத்தி

உன் பேரண்ட்ஸ் நம்பள ஏன்னா

 

அவங்களுக்கு என்ன புடிக்கல டி

ஏத்துக்கள டி கொஞ்சம் கூட யோசிக்கல டி

ஜாதி மதம் எல்லாம் பாக்காத

அது கொஞ்ச நாள் கூட தாங்காது

எல்லா காதலும் நல்ல காதல் தான்

 

கள்ள காதல் என்று ஒன்று கெடயாதுடா

கொஞ்சம் வெயிட் பண்ணனும்

கொஞ்சம் புரிஞ்சுக்கணும்

அவ சொன்னா உன்மய ஏத்துக்கணும்

பயப்பட வேணாம் டி

 

உன் புருஷன் நான் தான் டி

பல தடைகளையும் தாண்டி

உண்ண நான் வாழ வெப்பன்டி

சாவே வந்தாலும் நான் சாக மாட்டேன் டி

 

செத்தே போனாலும் உண்ண விட்டு போக மாட்டேன் டி

கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே

உண்ண விட்டா யார் துணையே

கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்

உன் நினைவுகள் போகலயே

 

நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு

உன் பேர் சொல்லுதடி

என்ன விட்டு போக நீ நெனச்சா

உசுறே போகுதடி

கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே

 

உண்ண விட்டா யார் துணையே

கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்

உன் நினைவுகள் போகலயே

நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு

உன் பேர் சொல்லுதடி

 

என்ன விட்டு போக நீ நெனச்சா

உசுறே உசுறே உசுறே போகுதடி

 

Kannukulla Nikkira En Kadhaliye Song Mp3 Masstamilan Download Here

Also Download: Cream Song Download Mp3 in High Quality [HQ] Audio

 

Gaurav Gupta

To be happy one needs a reason and to become sad, a reason too. Take control of your life and nobody can control what you feel.
Back to top button