News

Marvel Anthem Tamil Mp3 Download in High Definition Audio

Marvel Anthem in Tamil is sung by A.R. Rahman. He has composed its music too. While Vivek penned its lyrics. Given below are the details for Marvel Anthem Tamil Mp3 Download along with the download link.

  • Song Released on April 4th, 2019
  • Music Label: IndiaMarvel
  • Lyricist(s): Vivek
  • Musician(s): A.R. Rahman
  • Singer(s): A.R. Rahman
  • Song Duration: 2:50 mins

Marvel Anthem Tamil Mp3 Download

Lyrics of the Song

Native Tamil Font

விண்வெளியில் விண்வெளியில் வீரனே

விண்ணைத்தாண்டும் உந்தன் வெளிவியே

எல்லைகளை எல்லைகளை

உடைத்தெறிவாய்

மண்ணின் மீது மனிதம்

காக்க தோள் கொடுப்பாய்

இனி யாரோ

நம்மை தடுப்பார் யாரோ.

இனி யாரோ

நம்மை வெல்வார் யாரோ

ஹே.. நீதி எங்கள்

நெஞ்சில் உண்டு

தீ பறக்கும் கண்கள் உண்டு

முன்னெடுத்து காலை வையடா

காயம் வந்து கீறினாலும்

நியாயம் எங்கள் மூச்சு என்று

உண்மையோடு சேர்ந்து நில்லடா

அச்சம் உண்டு அச்சம் உண்டு

வெற்றி கொள்ள வேண்டும் என்று

அச்சம் கொண்டு அச்சம் வெல்லடா.

அந்த மேக தூரல்

ஒருவனுக்கு மட்டுமில்லையே

நீயும் .. பொழியடா

எழு வீரவனே..

ஒளி ஆகிடுவோம்

அதி நாயகனே

உயிர் காத்திடுவோம்

இனி யாரோ

நம்மை தடுப்பார் யாரோ.

இனி யாரோ

நம்மை வெல்வார் யாரோ

ஒன்றாகிறோம் .. ஒன்றாகிறோம் ..

நம் தியாகம் நம்மை

தாங்கி பிடிக்கும் தோழன்.

ஓ ஓ ஹோ…

ஒன்றாகிறோம் ஒன்றாகிறோம்

எழு வீரவனே..

ஒளி ஆகிடுவோம்

அதி நாயகனே

உயிர் காத்திடுவோம்

எழு வீரவனெய்ய்ய..

ஒளி ஆகிடுவோம்

எழு நாயகனே

புவி காத்திடுவோம்

English Font

Vinveliyil Vinveliyil Veerane

Vinnaithaandum Unthan Velviye

Ellaigalai Ellaigali

Udaitherivaai

Mannin Meethu Manitham

Kaaka Thol Koduppaai

Ini Yaaro

Nammai Thaduppaar Yaaro.

Ini Yaaro

Nammai Velvaar Yaaro (2)

Hey Needhi Engal

Nenjil Undu

Thee Parakkum

Kangal Undu

Munneduthu Kaalai

Vaiyadaa

Kaayam Vandhu Keerinaalum

Niyaayam Engal Moochu Endru

Unmaiyodu Serndhu Nilladaa

Achcham Undu Achcham Undu

Vetri Kolla Vendum Endru

Achcham Kondu

Achcham Velladaa.

Andha Mega Thooral

Oruvanukku Mattumillaiye

Neeyum .. Pozhiyadaa

Ezhu Veeravaneyyy..

Oli Aagiduvom

Adhi Nayagane

Puvi Kaathiduvom

Ini Yaaro

Nammai Thaduppaar Yaaro.

Ini Yaaro

Nammai Velvaar Yaaro (2)

Ondraagirom

Ondraagirom

Nam Thiyagam Nammai

Thangi Pidikum Tholan.

O O Ho…

Ondraagirom

Ondraagirom

Ezhu Veeravaneyyy..

Oli Aagiduvom

Adhi Nayagane

Uyir Kaathiduvom

Ezhu Veeravaneyyy..

Oli Aagiduvom

Ezhu Nayagane

Puvi Kaathiduvom

Ini Yaaro

Nammai Thaduppaar Yaaro.

Ini Yaaro

Nammai Velvaar Yaaro (2)

Note:

This song is available online on the below mentioned link:

Marvel Anthem Tamil Mp3 Download Here

Also See: Sidhu Anthem Mr Jatt in High Definition (HD) Audio For Free

Gaurav Gupta

To be happy one needs a reason and to become sad, a reason too. Take control of your life and nobody can control what you feel.
Back to top button