News

Ennavale Ennai Maranthathu Yeno Song Download Mp3 HD Free

Available Now: Ennavale Ennai Maranthathu Yeno Song Download Mp3

About the song

The song ennavale ennai maranthathu yeno is a single track in the Tamil language. This song is voiced by Dhilip Varman. Given below are the details about the credits and lyrics of the song after which the link toennavale ennai maranthathu yeno song download mp3 is given for you.

Credits

Song name – ennavale ennai maranthathu yeno

Artist – Dhilip Varman

Lyrics – Viaysagar

Duration – 2:48 mins

Language – Tamil

Lyrics of the Song

என்னவளே என்னை மறந்தது ஏனோ,

எண்ணி வந்தேன் உன்னை நினைவுகள் தான்,

என்னை சிதைத்தவள், பின்பு அனைத்தவள்,

இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ

அடி  காலையிலே

உன் புகை படம் பார்த்து,

வேலைக்கு போக தோணல பாப்பு ,

கேளடி இந்த யாசகன் பாத்து,

உள்ளதில்லே என்னை பூட்டு .

உப்பங்கற்றே மீண்டும்

என் மேல் வீசு என் மேல் வீசு,

காதல் பெண்ணே என்னிடம்

காதல் பேசு, காதல் பேசு.

நெற்றியில் நான் வைத்தேன்

குங்கும பொட்டு, குங்கும பொட்டு.

சொல் பெண்ணே ஏன் சென்றாய்

என்னை விட்டு!!, என்னை விட்டு!!

உன் போல் பெண்ண

யார் என்ன சொல்லு.

இதயத்தை நீ வந்து கேளு,

காத்திருக்கே நேரம் இல்லை

வந்து சேரு,

கொள்ளுதடி நினைவுகள்!!

என்னவளே என்னை மறந்தது ஏனோ,

எண்ணி வந்தேன் உன்னை நினைவுகள் தான்,

என்னை சிதைத்தவள், பின்பு அனைத்தவள்,

இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ

i’m like a puzzle girl,

with you missing a part,

how am i to lead a life,

when i’m missing my heart,

every blink of my eye

till my life is true,

trust me when i say that

i truly miss you,

oh yeah.

பெண்ணே நம் காதல்

கைகூடும் நேரம் வந்தால்,

விழியோடு சேரும்

என் பார்வை நீ தான் என்றால்

 நானே என்றால்.

மனம் வானம் செல்லும்.

சென்ற பின்னால்

மழை சாரல் தூவும்.

ஏன் இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில்,

எதோ ஓர் மாயம் உந்தன் கண்ணில்

மனம் தேடும் உன்னை.

இன்று தந்தேன் என்னை

நீங்காதென்னை,

இல்லை இல்லை

என்னவளே என்னை மறந்தது ஏனோ,

எண்ணி வந்தேன் உன்னை நினைவுகள் தான்,

என்னை சிதைத்தவள், பின்பு அனைத்தவள்,

இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ

Note: you can now download the above song from the link given below:

Ennavale Ennai Maranthathu Yeno Song Download Mp3 Here

Also See: Nira Ishq Mp3 Song Download By Jass Manak High Quality HD

Vanshika Arora

A passionate writer with keen interest in the genres like entertainment, political, lifestyle, and many more. Also, a feminist who uses words like a sword to inspire the world.
Back to top button